மரம்
மரம்…
மனிதன்..
இரண்டில்….மரம் மட்டுமே நிரந்தரம்.
நிரந்தரமான ஒன்றை..
நிரந்தரமில்லா மனிதனால்..உறுவாக்கப்பட்டால், வளர்க்கப்பட்டால் அது மனிதனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.
மனிதகுளம் மென்மேலும் சுபிட்சம் அடையும்.
முன்பு நாம் மக்களிடையே ஒரு பழக்கம் இருந்தது , அது திருமணம் ஆன அன்று தம்பதிகள் சேர்ந்து செடி நடுவார்கள்.
அந்த செடி எப்படி நல்லமுறையில் வளர்ந்து தழைத்தோங்குதே அதுபோல் மணவாழ்க்கையும் நல்லமுறையில் அமையும் என்பது நம்பிக்கை.இதனால் எல்லோரும் தன் வைத்த ,நட்டிய செடியை நன்கு வளர்க்கவும் பாதுகாக்கவும் செய்தார்கள்.
ஆனால் இப்போது யாரும் மரத்தைப்பற்றி கவலை படுவதில்லை.
இயற்கை அளித்த மாபெரும்கொடை… மாபெரும் அன்பளிப்பு..மரம் நமக்கு. மூச்சுக்காற்றில் இருந்து….நாம் கடைசி நிமிடம் வரை…எல்லாம் மரம் தருகிறது நமக்கு. நாம் மரத்திற்க்கு என்ன? செய்கிறோம். மரம் காற்றை தருகிறது. மரம் மழை தருகிறது. மரம் நிழல் தருகிறது மரம் காய், கனி தருகிறது மரம் தருவதெல்லாம் நன்மைக்கே நமக்கு மரம் மரமாயில்லை…. மரத்தாய்… தாய் கூட பத்து மாசம்தான் மரம் ஆயிசுக்கும் அதுக்கப்புறமும்… மரம் .. மனிதமரமகவேண்டும் மரத்தினால்கிடைக்கும் அனைத்து பயன் மட்டும் வேண்டும் ஆனால் மரம் வளர்க்க யாருமில்லை….!