மரம்

“என்ன சொன்னாலும்..மரம் மாதிரி நிக்கிற”, “மர மண்ட “ன்னு ….என திட்டு வார்கள்.

உண்மையில் நான் அப்பிடியா……நீங்கள் தானே அது.

நான் ….காற்று…நீர்…..என எல்லாம் தருகிறேன்.

நீங்கள் தான் எனக்காக ஒன்றும் செய்வதுமில்லை..தருவதுமில்லை

SR kannan

Leave a Reply