மரம்

ஆழ்துளை குழாய் கிணறு என் வீட்டிற்க்கும்
அடுத்த…அடுத்தடுத்த வீட்டிற்க்கும்..
ஆழம் அதிகரித்துக்கொண்டேபோகும்.

பூமித்தாயை கூறுபோட்டு..
பல்லாயிர மில்லியன் ஓட்டைகள்
பூமிக்கு வலிக்குமென்று யாரும் நினைப்பதில்லை.
தாய்கூட பத்து மாதம்தான் சுமைக்கிறாள்
பூமித்தாய் உயிருடனும் பின்னும் சுமைக்கிறாள்.
தினமும் யாரேனும் பூமித்தாயை வணங்கியதுண்டா?
ஆளுக்கொரு கைபேசி இருக்கு
ஆளுக்கொரு மரம் உண்டா? !
வீடுயிருக்கு..வீட்டுக்கொரு மரம்யிருக்கா?
காட்டை ஆழித்து மனிதன் வாழ்தான்
மனிதனை காடு அழிக்கிறது மரமில்லாமல்
மரம் வளர்த்தால்..
மழை வரும்
காற்று வரும்
மரம் மரம் மரம் மரம் மட்டும்மே நிரந்தரம்
மனிதன் வருவான்போவான்
மரம் பயன் தந்துகொண்டேயிருக்கும்
மரம் ஒரு அட்சய பாத்திரம்
மரம் ஒரு கடவுள்
மரம் ஒரு தாய்.
கடவுளும் தாய்யிம்..கேட்ட வரம் தந்து கொண்டே இருப்பார்கள்
மரம் வேண்டும் ஆளுக்கொரு மரம் வேண்டும்.

This Post Has 6 Comments

 1. Aarthisundar

  Super useful information …….keep posting more information… Tree very important to next next generation in this world

  1. treeadmin

   Thank u sir

 2. erotik

  molto interessante questo evento e la mostra di Armani deve essere favolosa Noella Richmound Juni

  1. treeadmin

   Thank u sir

 3. tranny surprise

  Only wanna tell that this is very beneficial , Thanks for taking your time to write this. Elie Abbot Kirtley

  1. treeadmin

   Thank u sir

Leave a Reply