எத எதையோ சேமிக்கின்றோம் பணத்தை சேமிக்கின்றோம் சொத்தை சேமிக்கின்றோம் நம் உறவுகளை சேமிக்கின்றோம் நட்புகளை சேமிக்கின்றோம் நம் உடல் நலத்தை பாதுகாக்கின்றோம் நமக்கு தேவையானதை நம்மளை வாங்கி நம்மளை நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம் ஆனால் மழையை மழை நீரை யாருமே சேமிப்பதில்லை கடந்த பத்து நாட்களாக பெய்த மழையை யாராவது ஒரு 10 துளியாக சேமித்து வைத்திருப்பீர்களா என்றால் இல்லை ஏன் தண்ணீர் நமக்கு எல்லாம் இலவசமாக கிடைக்கிறது தண்ணீரை சேமிக்கும் நமக்கு எண்ணமும் இல்லை முன்னேற்பாடும் இல்லை அதற்கான தேவைகளும் நமக்கு இல்லை
பூமியை துலைத்து ஓட்டைகள் போட்டு தண்ணீர் எடுப்பதற்கு நமக்கு உரிமைகள் இருக்கிறது ஒவ்வொரு வீட்டில் இரண்டு மூன்று என பூமிமிது
மரம் மாமரம் மனித மரம் மரத்தை வைக்க தவறினால் மனித குலமே அழிந்து போகும் மரமே மனிதனின் மாற்றற்ற ஒரு மாபெரும் சக்தி மரம் இல்லையேல் மனிதம் இல்லை மரம் வளக்கணும் மரத்தை வளர்த்துக் கொண்டே இருக்கணும் மாபெரும் சக்தி இந்த மலை இந்த மரம் மரம் மழை நீர் இவை இரண்டும் நம்மால் செயற்கையாகவும் இயற்கையாகவும் ஓரளவுக்குத்தான் உருவாக்க முடியும் நம்மால் ஒரு துளி தண்ணீரை உருவாக்க முடியுமா நம்மால் ஒரு மரத்தை வளர்க்க முடியும் தண்ணி ஊற்றி தான் தண்ணீர் இது நம் சமுதாயத்தின் நமது வாழ்வாளில் நம்மோடு பின்னிப் பிறந்த ஒன்று தண்ணீர் இல்லாமல் நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று அப்படிப்பட்ட தேவைகளை அப்படிப்பட்ட தேவையான ஒரு தண்ணீரை அப்படிப்பட்ட ஒரு அத்தியாவசியமான ஒரு தண்ணீரை நம் உயிர் காக்கும் தண்ணீரை அது தரும் மரத்தை நாம் ஏன் வளர்ப்பதில்லை மரம் வளர்க்க வேண்டும் மனிதன் வளர்க்க வேண்டும் இப்போது பெய்யும் மழை தண்ணீர அத்தனையும் வீணாகப் போகிறது அத்தனை வீணாக போகிறது அதை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணம் அதை பாதுகாக்க வேண்டிய பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் SRkannan