Intro

மரம்…மனிதன்..இரண்டில்….மரம் மட்டுமே நிரந்தரம்.நிரந்தரமான ஒன்றை..நிரந்தரமில்லா மனிதனால்..உறுவாக்கப்பட்டால், வளர்க்கப்பட்டால் அது மனிதனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.மனிதகுளம் மென்மேலும் சுபிட்சம் அடையும்.முன்பு நாம் மக்களிடையே ஒரு பழக்கம் இருந்தது , அது திருமணம் ஆன அன்று தம்பதிகள் சேர்ந்து செடி நடுவார்கள்.அந்த செடி எப்படி…

Continue Reading Intro