மழை மாமரம்

எத எதையோ சேமிக்கின்றோம் பணத்தை சேமிக்கின்றோம் சொத்தை சேமிக்கின்றோம் நம் உறவுகளை சேமிக்கின்றோம் நட்புகளை சேமிக்கின்றோம் நம் உடல் நலத்தை பாதுகாக்கின்றோம் நமக்கு தேவையானதை நம்மளை வாங்கி நம்மளை நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம் ஆனால் மழையை மழை நீரை யாருமே சேமிப்பதில்லை…

Continue Reading மழை மாமரம்

MARAM

srkDownload பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து…

Continue Reading MARAM

மரம்

"என்ன சொன்னாலும்..மரம் மாதிரி நிக்கிற", "மர மண்ட "ன்னு ....என திட்டு வார்கள். உண்மையில் நான் அப்பிடியா......நீங்கள் தானே அது. நான் ....காற்று...நீர்.....என எல்லாம் தருகிறேன். நீங்கள் தான் எனக்காக ஒன்றும் செய்வதுமில்லை..தருவதுமில்லை SR kannan

Continue Reading மரம்

மரம்

ஆழ்துளை குழாய் கிணறு என் வீட்டிற்க்கும்அடுத்த…அடுத்தடுத்த வீட்டிற்க்கும்..ஆழம் அதிகரித்துக்கொண்டேபோகும். பூமித்தாயை கூறுபோட்டு..பல்லாயிர மில்லியன் ஓட்டைகள்பூமிக்கு வலிக்குமென்று யாரும் நினைப்பதில்லை.தாய்கூட பத்து மாதம்தான் சுமைக்கிறாள்பூமித்தாய் உயிருடனும் பின்னும் சுமைக்கிறாள்.தினமும் யாரேனும் பூமித்தாயை வணங்கியதுண்டா?ஆளுக்கொரு கைபேசி இருக்குஆளுக்கொரு மரம் உண்டா? !வீடுயிருக்கு..வீட்டுக்கொரு மரம்யிருக்கா?காட்டை ஆழித்து…

Continue Reading மரம்