மழை மாமரம்
எத எதையோ சேமிக்கின்றோம் பணத்தை சேமிக்கின்றோம் சொத்தை சேமிக்கின்றோம் நம் உறவுகளை சேமிக்கின்றோம் நட்புகளை சேமிக்கின்றோம் நம் உடல் நலத்தை பாதுகாக்கின்றோம் நமக்கு தேவையானதை நம்மளை வாங்கி நம்மளை நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம் ஆனால் மழையை மழை நீரை யாருமே சேமிப்பதில்லை…